Saturday, 1 September 2012

பரிசளித்த முத்தம்...

பயணத்தின் ஊடே
மூச்சுக் காற்று
இதமாய் உரசியது...
கைகள் கோர்த்துக்
ஸ்பரிசத்தின்
மென்மையை
நுகர்ந்து
அழகே உருவாய்
அமைந்த கன்னக் குழியில்
என் இதழ் பதித்து
முத்தம் ஒன்றை
பரிசளித்தேன்
என் கையில் இருந்த
பயணி ஒருவரின்
கள்ளங் கபடமில்லா குழந்தைக்கு....




2 comments:

  1. வயித்தெரிச்சல கிளப்பவே கவிதை எழுதுவிங்களா ?.... சூபர இருக்கு

    ReplyDelete
  2. வாங்களேன் ஒரு பீர் சாப்பிடலாம்....

    ReplyDelete