Wednesday, 5 September 2012

"அடி போடி கருவாச்சி..."

குயிலும் தன் குரல் மறந்து
அவன் அழகாய்
செல்லமாய்  சொல்லி விட்டுப் போன
அந்த வார்த்தைகளையே
மீண்டும் மீண்டும்
உச்சரித்துக் கொண்டிருக்கிறது
என்னிடம்...
"அடி போடி கருவாச்சி..."

2 comments:

  1. படிக்கும் நொடிகள் எல்லாம் பிடிக்கும் உன் எழுத்துக்கள் ......

    "அடிப் போடி கருவாச்சி " அமர்க்களம்!

    ReplyDelete