புறம்தள்ளி,
புரவியை
சுண்டி விட்டு,
நிலவின்
ஒளிகொண்டு,
வேகமாய்
வந்துகொண்டிருக்கும்
அழகு வீர
மச்சானின்
முகம் பார்க்க..
காத்திருப்பின்
துணையோடு,
ஏக்கத்தின்
உந்துதலோடு,
வரும் வழி
தடம் நோக்கி
கண் ஒளியை
வீசிய வண்ணம்
வாசலிலே
காத்திருக்கிறாள்
இந்த கருவாச்சி.....
No comments:
Post a Comment