Monday, 10 September 2012

என்னைப் போல்...

என் இயற்கைக் காதலனை
கொஞ்ச வந்த
மழை கண்டு
ஆழ்ந்து போனேன் பூரிப்பில்....
விடாமல் கொட்டிக் கொண்டிருக்கிறது
அவனுடைய அழகான
வருகையை எதிர்நோக்கி
என்னைப் போல்...

கிராமத்துக் காதலி...

1 comment:

  1. இயற்கை காதலனை எதிர் நோக்கி கிராமத்து காதலி///அருமை...

    ReplyDelete