Sunday, 2 September 2012

சுமந்தேன் அவன் சுவாசம்...

விழும் பனிமழைத்தூரலிலும்
உஷ்ணப் பெருமூச்சை
உள்ளடக்கி வைத்து
உன்னுடனான நினைவுகளை
அசை போட்டுக் கொண்டே
நனைந்து கொண்டிருக்கிறேன்
உன் சுவாசத்தையும் சேர்ந்து
சுமந்தபடியே...

5 comments:

  1. ithulairundu yenna theriyuthu.. yaroda kavithaya copy adikara nu theriyuthu ma..

    ReplyDelete
  2. காபி குடிக்கிறதுதான் எனக்கு அவசியமே ஒழிய அடிக்கிறது அவசியம் இல்லை

    ReplyDelete