ஒரு அழகான கிராமத்துக் காதலையும், வலிமையான நட்பின் ஆழ்ந்த வரிகளையும் உள் கொணர்ந்து சொல்லப் பட்டிருக்கின்ற எளிமையான, நல்ல படம்.. மீண்டும் பார்க்கலாம்...
=## நானும் 2 முறை பார்த்திட்டேன்.... ஜாதியை மைய்யப் படுத்தி இருப்பதை தவிர்த்து, புரட்சியாக சொல்லி இருந்தால் இன்னும் அருமை என்று சொல்லி இருந்திருப்பேன்...
No comments:
Post a Comment