Friday, 7 September 2012

அவனுக்கான காதல் கவிதை....

நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமாயும்
வளர்ந்து கொண்டிருக்கிறது
அவனுக்கான 
காதல் கவிதைகளும்...
அவனை எண்ணிவாடும்

என் மனப் பிணியும்...
அவன் நினைவுகள் 

மட்டுமே தேங்கி கிடக்கின்றன...
இன்னும் வந்து சேர்ந்தபாடில்லை

அவனும், அவன் வசமிருந்த என் உயிரும்....

3 comments:

  1. யாரும்மா அந்த பேமானி

    ReplyDelete
  2. என்ன தவம் செய்தவரோ அவரும்,
    இப்படியொரு காதலி கிடைக்க!
    வாழ்க பல்லாண்டு!

    அருமையான வரிகள்,
    காட்சிகளாய் என் கண்களில்.

    ReplyDelete