Friday, 14 September 2012

கருவாச்சியின் பொன்னான நேரம்...

"காதலிக்க நேரமில்லை...
காதலிப்பார் யாருமில்லை"
என்ற வரிகளைப்
படித்து வீணடிக்கிறான்
இயற்கையின் காதலன்....
அணுஅணுவாய்,
நொடிக்கு நொடி
அவனுக்கே தெரியாமல்
அவனைக் காதலிக்கிற
கருவாச்சியின்
பொன்னான நேரத்தை...

2 comments:

  1. ஆமா கருவாச்சி...வீணடிக்கிறான்

    ReplyDelete
  2. ரொம்பவும் வீணடிக்கிறான்... கஷ்டமா இருக்கும்ல இந்த கருவாச்சிக்கு... ஏன்தான் மச்சான் புரிஞ்சுக்கமலே இருக்கானோ...

    ReplyDelete