Sunday, 2 September 2012

ஈடு இணையில்லை மழலையின் அழகிற்கு....

சுயநலம்
காட்டத் தெரியாத
சூதுவாது அறியாத
வெள்ளந்தி
பருவம் மழலையே...
நேற்று அக்கா வீட்டிக்கு
சென்றபோது
கிளிக்கிக் கொண்டேன்
என் உயிர்
தன்யா ஸ்ரீயின்
பால் வடியும்
பிஞ்சு முகத்தை...

1 comment: