தீப்பிழம்பை திரியாக்கினார்ப் போல்
சிவந்த செந்நிறக் கண்ணனே....
இதென்று காரும் னென்
காமமறியாக் காதலிதனைக்
கடைக்கண் வீச்செடுத்து களங்கமின்றி
எடுத்தியம்பி
என்நியலான துன்பமறைய
தெவிட்டாத தினையமுதாம்
நின்னன்பை
ஈட்டியருள்வாய் நீ
என்றனுள்ளம்தனிலே....
நல்ல சொல்லாடல்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteNandri
ReplyDelete