பாசமான கிராமத்து பொண்ணு...
Tuesday, 2 October 2012
திமிர் கொண்ட காதலன்...
விட்டுக் கொடுக்காமலும்
மன்னிப்பு கேட்காமலும்
அழ வைக்காமலும்
துடிப்பதை வெளிக்காட்டாமலும்
பாசத்தை மட்டுமே கொட்டிக் காட்டும்
திமிர் கொண்ட காதலனே
என் இயற்கைக் காதலன்....
1 comment:
கோவை நேரம்
2 October 2012 at 07:43
கருவாச்சி காதலன்....
அவன்
இயற்கைக் காதலன்
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
கருவாச்சி காதலன்....
ReplyDeleteஅவன்
இயற்கைக் காதலன்