வாலிபர்களுக்கு புதுமை சீக்கிரம் பிடிக்கும். காரணம், அவர்கள் உள்ளம்
எழுதாத வெறும் சிலேட்டு போன்றது. வயதானவர்கள் உள்ளம் பல சங்கதிகள்
எழுதப்
பெற்றது. புதிய தன்மைகள் பதியப் பட வேண்டும். முன்னால் பாதித்தவைகள்
அழிக்கப் படவேண்டும். அவை சுலபத்தில் அழிக்க முடியாத
மாதிரி ஆழப் பதிந்து
போயிருக்கும்.
16-12-1944 "குடிஅரசு"
No comments:
Post a Comment