பாசமான கிராமத்து பொண்ணு...
Saturday, 27 October 2012
இதயக் கூட்டில்....
முகம் திரும்பி விடாதே...
அனிச்சை மலராய்
உன் முகம் தன்னை நோக்கையில்
எதேச்சையாய் நான்
சுருங்கிப் போவேன்
இதயக் கூட்டில்....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment