பெரியார், அண்ணா, அம்பேத்கர் திருவுருவப்படங்களை அவமதித்த அ.தி.மு.க சட்டமன்ற குழுவினர்! தமிழ் நாட்டின் திருட்டுக் கூட்டம் செய்த அழிச்சாட்டியத்தைப் பாருங்கள்... இவ்வளவு முட்டாள்களும் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்து விட்டனர் இந்த கூட்டத்தார்.... இதில் இருந்தே உங்களுக்கு தெரிந்திருக்கும் இவர்கள்தான் கட்சிக் காட்டு மிராண்டிகள் என்பது... கீழே தரப்பட்டிருக்கும் இணைப்பை படித்து பார்த்து இந்த அக்கிரமத்தை தெரிந்து கொள்ளுங்கள் தோழர்களே...
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=84605
No comments:
Post a Comment