Friday, 28 December 2012

முதியார் இல்லம்..



வசதியான முதியார் இல்லம் 
வைத்து நடத்துபவனின் 
பெற்றோர்கள் 
அனாதையாய் 
வெட்ட வெளியில்...

3 comments:

  1. அருமை.
    முதியோர் நிலை பற்றிய என் கவிதையை நினைவுபடுத்தியது.
    நன்றி
    http://sivakumarankavithaikal.blogspot.in/2010/09/thinnai-rajyam.html

    ReplyDelete
  2. பளிச் கவிதை! வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. அருமை...வலைச்சரம் மூலம் அறிமுகம்... இனி தொடர்கிறேன்

    ReplyDelete