கரிசக் காட்டுக்குள்ள
கெண்ட சேல நான் கட்டி
கூழு சோறு கொண்டுவந்தேன்
களச்சு இருக்கும் மச்சானுக்கு...
பசிக்கு குடிக்காம
வம்பு பண்ண துடிக்கிறியே
குடிச்சு முடி சீக்கிரம்
என் தாகம் தணியட்டும்
மீதி வச்ச எச்சி கஞ்சியால...
No comments:
Post a Comment