Monday, 31 December 2012

சின்ன பொண்ணு இவ...



ஒத்தையில நீ வர 
சொத்தையா நான் ஆனேன்...
சின்ன பொண்ணு இவ 
செதச்சுடாத இவ மனச 
அத்த மகனே உத்தமனே 
எங்கன்னழகு மச்சானே...
காலம்போயி நாம் வாழ்வோம் 
கவலை எல்லாம் கொன்னுபோட்டு...

No comments:

Post a Comment