Tuesday, 28 August 2012

மிஞ்சியது ஏமாற்றம்






உன்னை மனக்கண்ணில்
நிறுத்துகையில்
உள்ளமும் உடலும்
ஒரு சேர சிலிர்க்கிறது
வெட்கத்தின் ஊடே
நாணமும் கலந்து

உன் விழி நோக்கையில்
புகை மூட்டமாய்
மறந்து போகிறாய்...
மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே...

1 comment:

  1. facebook ல வெட்டு குத்து ,கொல்லு சண்டைபோடு ன்னு கலாய்ச்சிட்டு இங்க காதல் கவிதைல உருகிறீங்க

    ReplyDelete